Monday, August 25, 2008

உ .... பிள்ளையார் சுழி

வலை உலக மக்களுக்கு ஓர் நற்செய்தி !!
அன்பானவர்களே
இதனால் அறிவிப்பது என்னவென்றால் இனி என்னுடைய கிறுக்கல்களை நீங்கள் இந்த வலை தளத்தில் அவ்வபோது காணலாம்
அட எழுத முடியலைன்னா "Photo or Video upload" பண்றேங்க
நல்லதுங்க இன்னிக்கு திங்கட்கிழமை அதுவும் மாத இறுதி வேற.. கொஞ்சம் ஆபீஸ் வேலை பாக்கிறேன்..