Wednesday, September 24, 2008

ஒரு மாசம்

அப்பாடா!!

இன்றோடு ஒரு மாசம் முடிந்தது

சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம்!! அதுவும் பேசாமல் இருக்கறது ம்ம்ம்ம்

இதுக்குன்னு லீவ் போடுவிட்டா யோசிக்க முடியும்?

ல்லை தீப்தி நிரஞ்சன் தான் ஹெல்ப் பண்ண முடியுமா?